கேண்டில் ஸ்டிக்ஸ் உருவான கதை கொஞ்சம் சுவராசியமானது.
Wednesday, 7 March 2012
Tuesday, 6 March 2012
Indicators
பங்குச் சந்தையின் போக்கைக் குறிக்கும் (இதனை இண்டிகேட்டர் என்றே அழைக்கலாம். யாரேனும் அதற்கு நல்ல தமிழ்ப் பெயர் இருந்தால் சொல்லுங்கள்). இந்த இண்டிகேட்டர்கள் நூற்றுக்கும் மேலாக இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை முதலில் பார்ப்போம்.
அவை,
RSI
திரு. J.Welles Wilder என்பவரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு பங்கின் விலையின் திசையைச் சுட்டிக் காட்டவல்லது.
இது 0 விலிருந்து 100 வரை அளவீடாகக் கொண்டது. 70க்கும் மேலே காட்டினால், அது அதிகமாக வாங்கப்பட்ட(Over bought) பங்கு எனவும், 30க்கும் கீழே காட்டினால் அந்தப் பங்கு அதிகமாக விற்கப்பட்ட(Over sold) பங்கு என்றும் குறிப்பறியலாம். 70க்கும் மேலே போன பங்கினை புதிதாக வாங்காமலும்( Fresh Buy), 30க்கும் கீழே போன பங்கினை புதிதாக விற்காமலும்( Fresh Short) இருப்பது நன்று.
RSI பொதுவாக 14 நாட்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுவது நல்ல பலன் தரும்.
Bolinger Band
Bolinger என்ற ஆஸ்திரேலியரால் உருவாக்கப்பட்டது. இதுவும் ஒரு நல்ல இண்டிகேட்டர் தான். 20 நாட்கள் Simple moving averageயைக் கணக்கில் கொண்டு குறிப்புணர்த்தும். நடுவில் இருக்கும் கோட்டினைக்( Mid Band) கடக்கையில் ட்ரெண்ட் மாறுகிறது என்பது கண்கூடு.
மேலே இருக்கும் பேண்டை தொடும் பொழுது வாங்குவதில் கவனமும், கீழே உள்ள பேண்டைத் தொடும் போது விற்பதில் கவனமும் மிக்க அவசியம்.
Volume

Monday, 5 March 2012
தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis)
இந்த தொழில் நுட்ப பகுப்பாய்வு எதற்கு? கம்பெனி இலாபம் கொடுத்தால் அதன் பங்குகளை வாங்கலாம். நட்டம் காட்டினால் விற்றுவிடலாம் அவ்வளவு தானே?
இதில் தொழில்நுட்ப பகுப்பாய்வு எங்கே வந்தது?
இது எப்படி வேலை செய்கிறது?
இல்லை நிஜமாகவே வேலை செய்கிறதா?
அப்படிச் செய்தால் எவ்வாறு நாம் பயன்படுத்திக் கொள்வது?
முந்தைய பதிவின் அருணையே இதற்கும் எடுத்துக் காட்டாய் அழைக்கலாம். அவர் வெளியிட்ட பங்குகள் 10 லட்சங்கள். இதை முதலில் வாங்கியவர்கள் ரூ 20/- கொடுத்து வாங்கினார்கள். வாங்க இயலாமல் போனவர்கள், வாங்கியவர்களிடமிருந்து வாங்க முயல்வர்.
அருணின் தொழில் வளர வளர பங்குகளின் விலைகளும் ஏறுமுகமாகவே கைமாறும். அதே வேளையில், ஏதேனும் ஒரு எதிர்மறைச் செய்தி வரும் போது, அதே பங்குகள் குறைந்த விலையில் கைமாறும். இப்படி கைமாறும் பங்குகள் எந்தெந்த விலையில் அதிகமாக பரிவர்த்தனைகள் நடைபெற்றன, அதன் மூலம் அடுத்து கைமாறும் அளவு எந்தயிடத்திலி இருக்கலாம் என்பதை நாமே மிகவும் பொறுமையாக உட்கார்ந்து கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆனால், அதற்கு அவசியமில்லை. அதையெல்லாம் எப்படி சுருக்கமாகக் கணக்கிடுவது என்று ஏற்கனவே பல வல்லுனர்கள் குறித்து வைத்திருக்கின்றனர். அதனைப் புரிந்து கொண்டாலே போதும் , பங்குகளின் ஏற்ற இறக்கங்களை மிக எளிதாக கண்டு கொள்ளலாம்.
அடுத்தடுத்தப் பதிவிகளில் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்...

Subscribe to:
Comments (Atom)